கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயது இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.