முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானர்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் (80) காலமானர். 1989 – 1991 மற்றும் 1996 – 2001 கால கட்டங்களில் சட்டப்பேரவையில் திமுக…
லஞ்ச ஒழிப்பு சோதனையில் 450 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கன
சென்னை கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ராஜநாராயணன் வீட்டிலிருந்து நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின….
ஹெராயினை கடத்திய பாதுகாப்பு படையினர் 3 பேர் கைது
அசாமில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்திய பாதுகாப்பு படையினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாத்தி எனும் பகுதியில் ஹெராயின்…
இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன்…
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது….
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்து வைப்பு
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான…
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
இந்தியாவில் திங்கட்கிழமை ஒரேநாளில் 12 ஆயிரத்து 338 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில்…
உலகளாவிய பசி பட்டியலில் இந்தியாவிற்கு 101 ஆவது இடம்!
உலக நாடுகளின் பசிப் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாடு, குழந்தைகளின் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்னி…
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்
இந்தியாவில் நேற்று (15) ஒரேநாளில் 17 ஆயிரத்து 04 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது….
23 தமிழா்கள் கைது – அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், பால்வளம்…