
யாழ்ப்பாண தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நிகழ்வும் மலர் வெளியீடும்
தொழில்நுட்பக்கல்விப் பயிற்சித் திணைக்களத்தின் கீழ் 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடந்தோறும் 1500ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் வடமாகாணத்தின் ஒரு முன்னனி தொழ்துறை சார்ந்த ஒர்…