புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் கண்டனம்

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்றும் செயற்பாட்டுக்கு எதிராக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கை ஒன்று  ஏறாவூர் நகர் பிரதேசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது….