உலகையே உலுக்கி போடுகின்ற கொரோனாவின் தீவிரம் பத்து லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,015,466ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ,53,190ஆக பதிவாகி உள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 வீதமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், 212,229 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை இத்தாலியில் 13,915 பேரும், ஸ்பெயினில் 10,348 பேரும் உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: Kathiradmin