நாளை மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுள்ள Litro உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என Litro எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை குறைப்புக் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் எனவும் முதித பீரிஸ் தெரிவித்தார்.
T01