Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

Meta நிறுவனம் Parental Controls என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது.

இதன்மூலம், 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், இரவு நேரங்களில் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அதிகமாக பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையானது, 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான நிலைமைகளுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply