உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் முன் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.