இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று   புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply