ஆயுதங்கள் தயார் நிலையில் – புடின் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரேனை அனுமதித்தால் அது ரஷ்யாவுடன் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் போரிடுவதற்குச் சமமாகும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…

சட்ட மூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை…

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள்…

பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு மீண்டும் திரும்பிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேசிய மக்கள்…

10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கப்படலாம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

ஜனாதிபதி தேர்தலையொட்டி அமுலுக்கு வருமா ஊரடங்குச்சட்டம்?

அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்…

ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்த பிள்ளையான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிள்ளையான் உறுதி செய்துள்ளார்….

கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிஸார்!

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர். அதே வேளையில், செப்டம்பர் 21ஆம் திகதி…

தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது. இந்நிலையில், இதுவரை தபால் மூல வாக்குகளை பயன்படுத்த முடியாத அரசு…

ஜனாதிபதி வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் இன்று (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக…