ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.
இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று (17) இரவு மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.