கடும் மழையால் நெல் அறுவடை பாதிப்பு!

அறுவடை இடம்பெறும் நேரத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, திருகோணமலை – முன்னம்பொடிவெட்டை கமநல சேவை திணைக்கள பிரிவின் பாரதி விவசாய சம்மேளன பிரிவில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட 150 ஏக்கர் நெல்லை அறுவடை செய்ய முடியாது உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன் பட்டு வேளாண்மை செய்கை மேற்கொண்ட போதிலும் தமது வேளாண்மை மழையினால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply