
யாழ்ப்பாணத்தில் முதலாவது கில்சாகவும் இலங்கையில் 138-வது கில்சாகவும் யாழ்ப்பாணம் நகரில் இன்று (01) கில்ஸ் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்ற வகையில் விசேட சலுகையுடன் கூடிய வகையில் இந்த சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.
கில்ஸ் சூப்பர் மார்க்கெட் யாழ்ப்பாணம், ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ளது.
இங்கு பிரம்மாண்டமான வகையில் பார்மசி, பேக்கரி, ஹாட் ஃபுட் மரக்கறி வகைகள், மீன் வகைகள் இறைச்சி வகைகள் என்று பலவகையான பிரிவுகளாக புதுப்பிக்கப்பட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கக் கூடிய வகையில் அமையபெற்றுள்ளது.