
‘வடக்கின் சமர்’ என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 ஆவது கிரிக்கெட் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த (06)ஆம் திகதி இந்த சமர் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.