உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.