ஜனவரி முதல் தனியார் பேருந்துகளுக்கான மாசு சோதனையைத் தவிர்க்க நடவடிக்கை!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் புகை மாசு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் …
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை…
நசீர் அஹமட்டை பதவி நீக்கம் செய்ய SLMC தீர்மானம்!
அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் எனவும் சட்டபூர்வமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கட்சி உறுப்புரிமையை…
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றசூழ்நிலை!
இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சபைக்குள் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து…
கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!
கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும்…
கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !
கொள்ளுப்பிட்டியில் இன்று காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது….
பாதாள உலக குழு நபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!
கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்….
DDO திட்டத்திற்கெதிரான அடிப்படைஉரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு!
அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு 2024 ஜனவரி 23 அன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு…
நாட்டின் இளைஞர்கள் குறித்து வைத்தியர் விராஜ் பெரேரா எச்சரிக்கை!
மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ எனும் போதைப்பொருள் இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்….