இன்றும் தொடரும் மழையுடனான வானிலை ! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

குழந்தைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும்…

போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது!

பிரபல குற்றவியல் பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான கலன என்பவரின் போதைப்பொருள் கும்பலை நடத்தியதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….

ரயில்வே துறையை ஆணையமாக மாற்ற புகையிரத நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!

புகையிரத திணைக்களத்தை ஆணையமாக மாற்றுவதற்கு பதிலாக அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார…

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றிணைக்கப்படுகிறதா?

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று …

விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள…

கரையோர மாவட்டங்களில் சுனாமிமீட்பு ஒத்திகை!

பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளியேற்றத்திற்கு உதவும் வகையிலும் பிராந்திய சுனாமி மீட்பு…

இணையவழி பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல்!

புதிய இணையவழி  பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார, எஸ்.ஜே.பியின்…

ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி…

இன்று ரயில் தாமதம் ஏற்படுமென ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  விதமாக தொழிற்சங்கம் மேற்கொண்ட  நடவடிக்கைகளினால்  இன்று மாளிகாவத்தை புகையிரத வீதியில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும் என…