பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பெருமான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிட்ட 537 அறிவிப்புகளையும் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்….

செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி

நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை கண்டித்த கணவரை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த மசையன்தெரு…

நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 5 சவரன் மட்டுமின்றி 100% பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு…

குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள…

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

சென்னை காந்தி மண்டபத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் முதலமைச்சர்…

2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு…

“பாடும் நிலா” பாலு மறைந்து ஓராண்டு நிறைவு

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு என அழைக்கப்படும் எஸ்பிபி எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாட்டுத்தலைவனாக சிகரம்…

நரேந்திர மோடி – கமலா ஹாரிஸுக்கு இடையில் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளி அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸை சந்தித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன், தங்களை வரவேற்க…

இந்தியா போர் சூழலை சந்தித்து வருகிறது – ராகுல் காந்தி

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர் சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப்…

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 520…