கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெங்களூரில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதன் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து,…

குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம்

கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்…

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள…

சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கேட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி ஒதுக்கீடு !

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும், 865…

பாஜக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான 2 கார்களுக்கு தீ வைப்பு

பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டிக்கு சொந்தமான 2 கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளார். எம்.எல்.ஏ வீட்டின் முன்பு நிறுத்து வைக்கப்பட்டிருந்த  2 கார்களுக்கு அதிகாலையில் மர்மநபர்கள்…

உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு

உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு பெறுகிறார். மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரோஹின்டன் நாரிமன் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 7 ஆண்டுகளில் 500க்கும்…

தவறு செய்து சிக்கிய போலீசார் பட்டியலை அனுப்ப உத்தரவு

தவறு செய்து துறை ரீதியிலான நடவடிக்கைக்கு ஆளான போலீசாரின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.  காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை நடவடிக்கைக்கு ஆளானோர் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. dgpappeal14@gmail.com க்கு…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,386 க்கும் ஒரு சவரன் ரூ.35,088 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்…