பாராளுன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ஆகியோரின் சிறப்புரிமை தொடர்பான அறிக்கை கையளிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம்…

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

அதிகரித்துவரும் வாட்ஸ்அப் ஊடுருவல்! மக்களுக்கு எச்சரிக்கை!

வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக…

மலையகத்தில் ரயில்சேவை வழமைக்கு திரும்பியது!

ஹாலிஎல – உடுவர பகுதியில் மண்மேடு சரிந்தமையால் தடைப்பட்டிருந்த மலையக மார்க்க ரயில் போக்குவரத்து இன்று(02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. மலையகத்திற்கான ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல –…

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி!

கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (30) மாலை 4.00 மணி முதல் நாளை…

மலையகத்துக்கான ரயில் சேவைகளில் மண்மேடுகள் அகற்றும் பணி தொடர்கிறது!

கடும் மழை காரணமாக ஹாலி-எல உடுவர பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, பதுளைக்கும்…

வைத்தியர் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று(28) பிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய தீர்மானம்!

இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, டிசம்பர் 04ஆம்…

பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்க அறிவித்தல்!

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர், கலாநிதி அசோக ரன்வல ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்கள் தெரிவுக்குழுக்களூடாக தெரிவு…