யாழில் முத்திரை பதிக்கப்படாத அளவைக் கருவிகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு தண்டனை

அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளைப் பயன்படுத்திய 5 யாழ்ப்பாணப் பகுதி வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட…