இலங்கையில் இருந்து 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து இன்று அதிகாலை படகு வழியாக 10 பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அண்டிய மணல்…