ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அருகில் புகுஷிமாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைக்கடல்…

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலநடுக்கமானது இன்று காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த…

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெருந்தொகையானோர் உயிரிழப்பு!

நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக நேபாளத்தின்…

மொனராகலையில் சிறிய அதிர்வு பதிவாகியது

மொனராகலை பிரதேசத்தில் இன்று  காலை சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, 2.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று…

தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….

வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…