இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும்…

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது!

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பெலவத்தையில் இடம்பெற்ற ஆசிரியர், அதிபர் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்…

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல்…

மாணவர்களின் வட்டியில்லாத கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை வங்கி மற்றும்…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி – வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன், 2023 ஆம்…

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில்!

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்….

வட மாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம்  திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி…

பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு விசேட அதிகாரம்!

சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் எப்பகுதியிலாவது…

மாணவர்களுக்கான வட்டியில்லா கல்வி கடன் – வெளியான அறிவிப்பு!

மாணவர்களுக்கான 7ஆம் கட்ட வட்டியில்லா கல்விக் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஜூலை 04ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விண்ணப்பங்களை 07.08.2023…