ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு…