ஜப்பானிடமிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!

சுகாதாரத் துறையில் இலங்கையுடனான கூட்டுறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஜப்பானிய அரசாங்கம் மருத்துவ உபகரணங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கையளித்துள்ளது. நேற்று இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர்…