ஆளும் தரப்பிற்கு முதுகெலும்பிருந்தால் பிரேரணையில் கையெழுத்திடுங்கள் – சஜித் சவால்!

நாட்டு மக்களின் வாக்கில் நாடாளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – பேச்சசுவரத்தை வெற்றி!

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதியாளர்கள் சார்பில்…

பூநகரி மதுபானசாலைக்கு நிரந்தர தடை!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை, ஆலயம்,…

ரெலிகொம் நிறுவனத்தின் தலைமை பதவியில் மாற்றம்!

ரெலிகொம் நிறுவன தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கியிருப்பதாக ரெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதோடு இவ்வாறு தன்னை நீக்கியவர்கள் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் எனவும் கூறியுள்ளார். இதேவேளை,…

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபாவினை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி….

தமிழரின் சுயநிர்ணயத்தை பாதுகாக்கும் 13ஆம் திருத்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை…

குறுக்கு வழியில் தீர்வைத் தட்டிப்பறிக்க முயலும் கூட்டமைப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப் பறிப்பதற்கு முயல்கின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன…

பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!

முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன்…

கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…