கஞ்சா பயிர் செய்கை திட்டம் – இலங்கையில் குவியும் முதலீட்டாளர்கள்!

இலங்கையில்,  கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிக்க சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்….

யாழ்-கொழும்பு இடையே விசேட சொகுசு ரயில்!

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம்…

தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்திய மனோ!

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிப்பதற்கு  முயற்சித்துள்ளது. இந்நிலையில், களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட…

இந்தியாவின் பிடியிலிருந்து கபடத்தனமாகத் தப்பிக்கும் இலங்கைத் தலைவர்கள்!

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைத்…

வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பறநாட்டகல் பகுதியில்…

சிங்கள மக்களுக்கு துரோகமிழைத்த கனேடிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர…

சமஷ்டி குறித்து கனவு காணாதீர்கள் – தமிழத் தலைவர்களை எச்சரிக்கும் சுரேன் ராகவன்!

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பான…

தமிழர்களுக்கான தீர்வினை வழங்காவிட்டால் ரணில் வீட்டிற்கு செல்ல நேரிடும் – சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என…

முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள மோடி – ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய…

13 என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியும் தருணம் இது!

இலங்கை, 13வது திருத்தம் மூலம் இந்தியாவை சிக்கவைக்கின்றது எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் நாடு கடந்த தமிழீழ…