மூன்று முக்கிய பொருட்கள்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

லங்கா சதொச நிறுவனம் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் விநியோகிக்கப்படும் 400 கிராம் பால்மா பொதிகளின் விலையை குறைத்துள்ளது. அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 22 ரூபாயால்…

திருகோணமலையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமன்!

திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில்…

ஆரம்பமானது வைத்திய சங்கத்தினரின் வேலை நிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை முதல் அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம்…

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய மத்திய நிதி அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இன்று கண்டிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன…

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா? வெளியானது அறிவிப்பு!

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த…

ஆரம்பமாகிறது மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக…

தினேஸ் ஷாஃப்டரின் மரணம் படுகொலையே – வெளியானது தீர்ப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம்…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை!

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைய வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் கொடிகாமம் வரணி…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் – இந்திய மத்திய அமைச்சரை சந்திக்கவுள்ள சம்மேளனம்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து அவருக்கு தாங்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின்…