போதைப்பொருள் வர்த்தகம் – பெண்ணின் சொத்துக்களை முடக்கிய நீதிமன்று!
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பெண் ஒருவரின் சொத்துக்களை கண்டி மேல் நீதிமன்றம் முடக்கியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக கண்டி – குண்டசாலை – மஹவத்த…
வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கோரும் தேசிய மக்கள் சக்தி!
சுகாதாரம்,கல்வி,பொருளாதரம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து அடைந்து ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய…
உத்திக பிரேமரத்ன மீதான துப்பாக்கி பிரயோகம் – நாடாளுமன்றில் கட்சி பேதம் கடந்து கண்டனம்!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை கூடிய விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வர அரசாங்கம்…
நாட்டை வந்தடையவுள்ள ஒரு தொகை தடுப்பூசிகள்!
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். மஞ்சள்…
இலங்கையிடமிருந்து உண்மைத் தன்மையை கோரும் உலக வங்கி!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்றால் இலங்கை…
இந்திய பெருங்கடலில் செல்வாக்கு செலுத்த முயலும் வல்லரசுகள் – ரணில் விடுத்துள்ள அறிவிப்பு!
வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில்…
சீன உளவுக் கப்பல் ஷி யான் 6 தொடர்பில் வெளியான அறிவிப்பு!
சீன உளவுக் கப்பலை கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளதா இல்லையா என்ற குழப்பத்தின் மத்தியில், சீன உளவுக் கப்பல் ஷி யான் 6 கொழும்பு நோக்கி…
திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,…
யாழ் பல்கலையில் தியாகி திலீபனின் நான்காம் நாள் நினைவேந்தல்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்…
கஜேந்திரன் மீதான தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!
திருகோணமலை சர்தாபுர பகுதியில் தியாகி திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள்…