தேர்தல் ஆயுதத்தால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது – அநுர சூளுரை!

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற…

கடுமையான நடவடிக்கை – அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை பொதுமக்கள் மீறும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், இதன்காரணமாக விபத்துக்கள் பல சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…

உயிர்த்த ஞாயிறு விவகாரம் – பேராயரின் கருத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணைதேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல்…

ஐஎம்எஃப்பின் கடும் நிபந்தனைக்குள் சிக்கியுள்ள இலங்கை!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில்…

கிழக்கு ஆளுநரை பதவி விலக்குவதற்கு ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் பிக்குகள்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலை முதல்…

கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவ…

கோட்டாபயவைப் போன்றே உண்மையை மறைக்கும் ரணில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய ராஜபக்ஷ மறைத்ததைப் போன்று ரணிலும்  மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத்…

விரைவில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள துறைமுக நகரம்!

கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நாடாளுமன்றத்தில்…

மின்சார சபை ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களுக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…