அரசாங்கத்தை தோற்கடிப்பதே எமது நோக்கம் – சரித்த ஹேரத் சூளுரை!
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
சர்வதேச பொறிமுறைக்குள்ளான விசாரணையே வேண்டும் – நீதி கோரி மட்டுவில் மாபெரும் போராட்டம்!
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன…
இறக்குமதித் தடைக்கு மத்தியில் நாட்டுக்குள் சட்டவிரோத வாகனக் கடத்தல்!
வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பாரியளவிலான வாகனங்கள் நாட்டுக்குள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்…
யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி!
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மீது, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26…
குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – யாழில் பரபரப்பு!
யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை வைத்து தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் போராட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மாபெரும்…
வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…
வசந்த கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் சிஐடி புதிய விசாரணை!
கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்…
ஓமானுக்குள் நுழைய வேண்டாம் – இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு செல்ல வேண்டாம் என ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு…
காணாமற் போனோர் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள கண்டனம்!
காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை…