வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை (05) வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ…

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் ஈடுபட அனுமதி

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ள அரசதுறை ஊழியர்களுக்கு அவர்கள் போட்டியிடும் தொகுதியைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சித் தொகுதிகளில் பணியமர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்ற…

மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்கள் செயலிழப்புச் செய்யப்படும்

இன்று காலை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, மக நெகும எனப்படும் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த…

இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

தென்கொரியாவின் சியோலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 56 ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர்…

சூடானில் இருந்து மூன்றாவது தொகுதி இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்

சூடானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட இலங்கையர்களின் மூன்றாவது குழு நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்தது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியோடு சவூதி…

Litro LP  எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது

நாளை மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுள்ள Litro உள்நாட்டு LP  எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என…

நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, கிழக்கு…

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்!

இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய  விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி.ஆர் சௌதாரி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று…