இரு துருவங்கள் சந்திக்கவுள்ள முக்கிய தருணம் வெகு விரைவில்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு…
அமெரிக்காவில் மர்ம நபரின் தாக்குதலால் பதற்றம்!
அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே…
கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!
கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற…
உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!
அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183…
இலங்கையின் துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து பாதுகாக்கப்படும் என அமெரிக்கா உறுதி!
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…
இந்திய பெருங்கடலில் செல்வாக்கு செலுத்த முயலும் வல்லரசுகள் – ரணில் விடுத்துள்ள அறிவிப்பு!
வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில்…
உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் சுமந்திரன் இடையே விசேட சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு உலகளாவிய…
அமெரிக்காவுக்கு விஜயமாகவுள்ள அனுரகுமார!
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 5…
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டைத் தவிர்க்கவுள்ள சீனா – கவலை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில்…
காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்காக அமெரிக்கா என்றும் துணை நிற்கும்!
அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினரான கிரிஸ் வேன் ஹோலென் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஒக்டோபர் 30 ஆம்…