இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை!
அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அதனடிப்படையில், இந்தியாவில் இருந்து…
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?
யாழ்.பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தார்கள். மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, மாணவர்களின்…
யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிக்கு ஆதரவாக போராட்டம்!
பதவியை இராஜினாமா செய்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது!
நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…
உள்ளூராட்சித் தேர்தல் விரைவில்!
நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடாத்த…
யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை!
யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க…
நீதிமன்றில் ஆஜரான யோஷித ராஜபக்ஷ!
யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34…
டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!
டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வதன் மூலம் வரி செலுத்துவதற்கும், வங்கிகளுடனான பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் உதவும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில்…
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்!
இன்று (27) 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பமாவதோடு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளிவந்திருந்த நிலையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று (27) முதல்…