இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு!

விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்….

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம்- ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள அதேவேளை, ஐக்கிய அரபு அமீரகம் அங்கு சிக்கியுள்ள…

ஈரானுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் தீர்மானம்- வெளியிடப்பட்டுள்ள அறிக்கையால் நிலைமை தீவிரம்!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு…

‘ஆரோக்யா’ செயற்றிட்டத்திலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகல்!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட ‘ஆரோக்யா’ செயற்றிட்டத்திலிருந்து இன்று (02) முதல் விலகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்…

ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் இணக்கம்!

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு…

அமெரிக்கா, பிரித்தானியாவிற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்குச் சொந்தமான மூன்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரச ஊடகமான…

ஈரானில் இணைய சேவை முடக்கம்!

ஈரானில் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய…

டி20 உலகக் கிண்ணத் தொடர்- இந்திய அணி அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் இந்திய அணி நேற்று மோதியது. இந்தியாவின் கொல்கத்தாவில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்…

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் இலங்கை வருகை!

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கையில்…