பச்சை மிளகாய் விலை 1,800ஆக அதிகரிப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளதுடன், உள்ளூர்…
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு!
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (23) இடம்பெற்றது. இதன்போது…
அரவிந்த செனரத் கோபா தலைவராக நியமனம்!
பத்தாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பெரும்பாலான நகரங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளது!
இலங்கையில் வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (23) காற்றின் தர அளவு நன்றாக இருந்ததாகவும்,…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம்…
மதுபோதையில் தூங்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!
பொலிஸ் அதிகாரிகள் சிலர் பணி நேரத்தில் மதுபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வந்திருந்த நிலையில், குறித்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான…
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும்- தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை!
நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள், எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம்…
உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ் பல்கலை மாணவர்கள்!
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி…
புகையிலை நிறுவனத்தின் இலாபம் 400 சதவீதம் அதிகரிப்பு!
முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ரூபா கலால் வருவாயை இழந்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் மாணவர்கள் சாதனை!
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில், 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்….