இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்…

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் இலங்கை வருகை!

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கையில்…

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் இன்று (24) முதல் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின்…

தரம் 06 வகுப்பு மாணவர்களுக்கான புதிய கல்வித் தொகுதிகள் தயார்!

தரம் 06ஆம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவெ தெரிவித்துள்ளார்….

தரமற்ற நிலக்கரி- நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து!

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர…

க.பொ.த சாதாரண தர கணிதப் பரீட்சைக்கு தோற்றிய 81 வயது முதியவர்- ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடுத்துள்ள சவால்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர கணிதப் பரீட்சைக்கு கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா என்பவர் தோற்றியுள்ளார். தனிப்பட்ட சாதனைக்கு அல்லாமல் இலங்கையின்,…

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (24) காலை…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை….

“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” – 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பம்!

தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில்…

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…