சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படுள்ள அறிவித்தல்!

77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களில்
தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply