பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொரோன வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் தெரிவு செய்யப்பட்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் இதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் இனிய பகுதியில் உள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir