கொரோனவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆகஅதிகரித்தது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, 60 மற்றும் 86 வயதுடைய இரு பெண்களும் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir