“சந்திரசேகரன் மக்கள் முன்னணி” புதிய கட்சி உதயம்

மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகன் தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி உதயமாகியுள்ளது.

இது தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில் “அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி” என்ற தொழில் சங்கத்தையும் “சந்திரசேகரன் மக்கள் முன்னணி” என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து என் பணியை ஆரம்பிக்க உள்ளேன், என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir