அடுத்த பிரதமர் பசில் ராஐபக்ச!

பிரதமர் மகிந்த ராஜபக்சவை அடுத்து, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பேச்சு அரச மட்டத்தில் உலா வருகின்றது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரும் முன்னாள் அமைச்சருமான பசில் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துசெய்துவிட்டே நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என நம்பகரமான தகவல் கசிந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir