அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருப்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இந்த வேண்டுகோளை அனர்த்த முகாமைத்துவ சேவைப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir