மேலும் 461 பேர் பூரண குணமடைவு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir