கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 69 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 69 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir