மிட்டியாகொடவில் ஆயுதங்களுடன் இருவர் கைது

மிட்டியாகொட பகுதியில் இரண்டு வீடுகளில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையயினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir