உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து வாக்கு மூலம்

உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற கட்டடத்தின் சிறப்பு துாய்மைப்படுத்தல் பிாிவினர், பாதுகாப்புப் பிாிவினர் மற்றும் உயர் நீதிமன்ற காாியாலய உத்தியோகத்தர்கள் போன்றோாிடம் இவ்வாக்கு மூலம் பெறப்பட்டதாக தொிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வரும் வாரங்களில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி.வி. கெமராக்களை பாிசோதிக்கவிருப்பதாக காவல் துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir