ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த 15 ஆம் திகதி அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You May Also Like

About the Author: kalaikkathir