சுகாதார விதிமுறைகளை மீறிய 30 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணாமை தொடர்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir